மதுரை | கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77,683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கமான கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com