ஹேமந்த் சோரன் கைது - முதலமைச்சர் கடும் கண்டனம்

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைதுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்புதிய தலைமுறை

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தினை பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர்.

அதில், “பாஜக அரசின் தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது. இன்னல்களை எதிர்கொண்டாலும் ஹேமந்த் சோரனின் மன உறுதி பாராட்டுக்குரியது” என்று பதிவு செய்துள்ளார். விரிவான விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com