"அதிமுகவின் கள்ளக் கூட்டணியை திமுக தொண்டர்கள் அம்பலப்படுத்த வேண்டும்..." - முதல்வர் ஸ்டாலின்

“பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு இப்போது கூட்டணி முறிந்து விட்டதாக வேடம்போடும் அதிமுகவின் கள்ளக் கூட்டணியை அம்பலப்படுத்த வேண்டும்” என்று தன் கட்சித் தொண்டர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com