'யார் அந்த சார்?' முதலமைச்சர் பதில்

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வழக்கு விவகாரத்தில் தொடர்ந்து ‘ யார் அந்த சார்’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதுத்தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது விளக்கமளித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com