“1.. 2.. 3.. ஆரம்பிக்கலாங்களா? தெற்கிலிருந்து ஒரு குரல்...” - Audio Series ஆரம்பிக்கிறார் முதல்வர்!

“இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கோம். 2024-ல் முடியப்போற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைச்சிருக்காங்க என பேசவேண்டியுள்ளது. தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்” - முதல்வர் ஸ்டாலின்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com