தேசிய பேரிடர் - கோரிக்கையும்.. நிராகரிப்பும்!

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அது இயலாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளாார். இருவரின் கருத்துகளையும் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com