தமிழ்நாடு
“தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை - முதல்வர்” | சட்டசபையில் இன்று நடந்தது என்ன? - முழுவிபரம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடக் கூறியுள்ளார்.
