\
வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்படும் - முதல்வர்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்படும் - முதல்வர்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்படும் - முதல்வர்
Published on

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அரசாணை பிறப்பிப்பது தொடர்பாக நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 10.5 %இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்தும்வகையில் அரசு செயல்பட வேண்டும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பேரவையில் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com