இருமொழிக் கொள்கையை முதல்வர் பழனிசாமி அரசு தாங்கிப் பிடிக்க வேண்டும்: வைரமுத்து

இருமொழிக் கொள்கையை முதல்வர் பழனிசாமி அரசு தாங்கிப் பிடிக்க வேண்டும்: வைரமுத்து
இருமொழிக் கொள்கையை முதல்வர் பழனிசாமி அரசு தாங்கிப் பிடிக்க வேண்டும்: வைரமுத்து

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அரசும் இருமொழிக் கொள்கையை தாங்கிப்பிடிக்க வேண்டும் என்று டீவீட் செய்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “ அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக்கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதனை தாங்கிப்பிடிக்க தயங்கத் தேவையில்லை. தேசியக்கொடியை மதிப்போம்; திராவிடக்கொடியும் பிடிப்போம்” என்று கூறியுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com