தமிழ்நாடு
நடுக்காட்டுப்பட்டி செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

குழந்தை சுஜித் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூற நடுக்காட்டுப்பட்டிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் செல்ல உள்ளார்.