\
சட்டமன்றத்தில் ஓமந்தூரார், வ.உ.சி, மோகன் குமாரமங்கலத்திற்கு உருவப்படம்: முதல்வர் அறிவிப்பு

சட்டமன்றத்தில் ஓமந்தூரார், வ.உ.சி, மோகன் குமாரமங்கலத்திற்கு உருவப்படம்: முதல்வர் அறிவிப்பு

சட்டமன்றத்தில் ஓமந்தூரார், வ.உ.சி, மோகன் குமாரமங்கலத்திற்கு உருவப்படம்: முதல்வர் அறிவிப்பு
Published on

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முழு உருவப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் முழு உருவப்படம் மற்றும் மோகன் குமாரமங்கலத்திற்கும் பெருமைசேர்க்கும் விதமாக சட்டமன்றத்தில் அவரது முழு உருவப்படமும் வைக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட்டு அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர், பள்ளர், தேவேந்திர குலத்தார், வாதிரியார் பிரிவுகள் இதில் இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com