"பல விதங்களில் சௌகர்யம்... ஆளுநரை மாற்ற வேண்டாம்..." முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பிரதமரிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், இந்த ஆளுநரை மாற்றவேண்டாம். நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் இருக்கட்டும். எங்களுக்கு பல விதங்களில் அது சௌகர்யம்!” என்றுள்ளார் முதல்வர். அந்த காணொளியை இங்கே காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com