தமிழ்நாடு
“திராவிட மாடல் என்றாலே சிலருக்கு வயிறு எரிகிறது” சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்
சட்டப்பேரவையின் இறுதிநாளில் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சட்டப்பேரவையின் இறுதிநாளில் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். “வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று 7ஆவது முறையாக ஆட்சி அமைக்கும். நான் செல்லும் இடங்களிள் மக்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே விடியலின் சாட்சி” எனத் தெரிவித்தார்.