கோவில்பட்டியில் கி.ரா.வுக்கு சிலை - முதல்வர் மு.க. ஸ்டாலின்

கோவில்பட்டியில் கி.ரா.வுக்கு சிலை - முதல்வர் மு.க. ஸ்டாலின்

கோவில்பட்டியில் கி.ரா.வுக்கு சிலை - முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on

மறைந்த எழுத்தாளர் ‘கரிசல் குயில்’ கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் கி.ரா படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவருடைய நினைவை போற்றும்வகையில், அவருடைய படைப்பாளுமையை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும் என்றும் முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com