முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தலைமுறை

மாநில உரிமைகள்: “முதல்வராக பேசிய மோடி, பிரதமராக பேச மறுக்கிறார்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

“இந்தியா பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம். மோடி முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகளை பேசியவர். ஆனால் பிரதமரான பின்பு மாநில உரிமைகளை பறிக்கிறார்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் #Speaking4India-வில் கூறியுள்ளார்.

‘குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகளைப் பற்றி பேசிய தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தான் பிரதமரான பிறகு அதை பறிக்க நினைக்கிறார்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள #Speaking4India ஆடியோ பதிவை கீழுள்ள இணைப்பில் முழுமையாக கேட்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com