தமிழ்நாடு
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அபார வெற்றி
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அபார வெற்றி
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெற்றிபெற்றார்.
தனது சொந்த ஊரான எடப்பாடித் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமாரை 92,868 வாக்குகள் வித்தியாசத்தில் முறியடித்து முதல்வர் கே.பழனிசாமி வெற்றிபெற்றார்.
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார்.
> தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கியச் செய்திகள் - லைவ் அப்டேட்ஸ் இங்கே Election Results Breaking