\

ஈரோடு: கைத்தறித் தொழிலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்!

இரு நாள் பயணமாக ஈரோடு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டுக்கடையில் உள்ள தறிப்பட்டறையில் தொழிலாளர்களுடன் உரையாடினார். அதில், “விசைத்தறிக் கூடங்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்பட்டது பயனாக இருக்கிறதா?” என்று கேட்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com