முதலமைச்சர் பழனிசாமிக்கு அமெரிக்க நிறுவனத்தின் கெளரவம்..!

முதலமைச்சர் பழனிசாமிக்கு அமெரிக்க நிறுவனத்தின் கெளரவம்..!
முதலமைச்சர் பழனிசாமிக்கு  அமெரிக்க நிறுவனத்தின் கெளரவம்..!

முதலமைச்சர் பழனிசாமிக்கு ‘Paul Harris Fellow' என்ற கெளரவத்தை அமெரிக்க நிறுவனம் வழங்கி சிறப்பித்துள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் ‘தி ரோடெரி ஃபவுண்டேஷன் ஆஃப் ரோட்டெரி இண்டெர்நேஷனல்’ என்ற தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, சுற்றுச்சூழலில் உள்ளிட்டவற்றில் சிறந்து சேவையாற்றும் நபர்களை பாராட்டி கெளரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘Paul Harris Fellow' என்ற கெளரவத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com