“முதல்வர் எங்களிடம் மன்னிப்பு கேட்டார்” - அஜித்குமாரின் தாயார் பேட்டி

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இளைஞரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்திருத்திக்கிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com