தமிழ்நாடு
“வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமான நடந்துகொள்கிறார்” முதலமைச்சர் கடும் கண்டனம்
சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேல்முருகன் அதிக பிரசங்கித் தனமாக நடந்துகொள்கிறார் என காட்டமாக தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.