“விஷச் சாராயத்தால் தாயும் இல்லை தந்தையும் இல்லை” - பரிதவிக்கும் குழந்தைகளின் கண்ணீர் கோரிக்கை!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 55க்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்; 90க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தனது தாய் மற்றும் தந்தையை இதில் இழந்த குழந்தைகள் சொல்வதென்ன? இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com