\
சென்னை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

சென்னை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

சென்னை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
Published on

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com