ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
Published on

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் சந்தித்து பேசிவருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் ஆகியோரும் சென்றுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com