\
கொரோனா பரவல்: கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா? - தலைமைச்செயலர் ஆலோசனை

கொரோனா பரவல்: கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா? - தலைமைச்செயலர் ஆலோசனை

கொரோனா பரவல்: கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா? - தலைமைச்செயலர் ஆலோசனை
Published on: 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தொற்று பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தேவை உள்ளதா என ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com