"சென்னையில் இருந்து 100 மோட்டார் பம்புகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன'' - தலைமைச் செயலாளர்

தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் தவிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com