மகளிர் உரிமைத் தொகை: உதயகுமாரின் கேள்விக்கு முதலமைச்சர் அளித்த பதில்

மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற உதயகுமாரின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், “ உரிமைத்தொகை வழங்குவதில், அவர்கள் அதிமுக; வேற கட்சி என்றெல்லாம் நாங்கள் பார்க்கமாட்டோம். நியாயமானவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் “ என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com