தமிழ்நாடு
மறைமலை அடிகளார் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மறைமலை அடிகளார் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
உலக தமிழாராய்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் மறைமலை அடிகளார் பேரன் சிவகுமாரை பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.