\

”உ.பி, ராஜஸ்தான் அதிகாரிகள் தான் வேணுமா; தமிழ்நாட்டில் யாரும் இல்லையா?”-பத்திரிகையாளர் SP லட்சுமணன்!

திமுக அரசு அமைந்த நாள் முதல் அதிகாரிகளின் கைப்பிடிக்குள் முதலமைச்சர் போய்விட்டார். குறிப்பிட்ட இரண்டு மூன்று அதிகாரிகளின் கையில்தான் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. அரசு, அதிகாரிகள் தொடர்பாக பத்திரிகையாளர் லட்சுமணன் கருத்துகளை வீடியோவில் காண்க.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com