முதல்வர் வேட்பாளர்.. விஜய் போட்ட மெகா பிளான்... அதிமுக - பாஜக-வினர் அதிர்ச்சி!

தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயின் இந்த அறிவிப்பால் அதிமுக, பாஜகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com