\
2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை

2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை

2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை
Published on

2 நாள் பயணமாக வரும் 18ஆம் தேதி முதல்வர் பழனிசாமி டெல்லி செல்கிறார்

2 நாள் பயணமாக ஜனவரி 18ஆம் தேதி முதல்வர் பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருடன் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com