\
ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு திடீர் ரத்து

ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு திடீர் ரத்து

ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு திடீர் ரத்து
Published on

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்திக்கும் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் பழனிசாமி சற்று நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், 7 பேர் விடுதலை, நிவர் புயல் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்திக்கும் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com