முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலை

முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலை

முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலை
Published on

முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத் குமாரைவிட 3325 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை விட 994 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலை வகிக்கிறார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் திமுக வேட்பாளர் கயல்விழியைவிட 812 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தொடர்ந்து இத்தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com