தமிழ்நாடு
“கிரீம் பன்னுக்கு எவ்வளவுவரி என கேட்கமுடியாத நிலை” முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாநில உரிமைகளை வழங்கும் அரசு, மத்தியில் அமையவில்லை என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி கோரிக்கைகளை பெற போராட வேண்டிய நிலை இருப்பதாக விமர்சித்தார்.
