அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர்! #Video

ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியுள்ளது. இதில் அரசினர் தனித்தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்துள்ளார். அந்தக் காணொளியை, இங்கே காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com