\
2022ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் காமராஜர், திருவள்ளுவர் விருதுகள் அறிவிப்பு

2022ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் காமராஜர், திருவள்ளுவர் விருதுகள் அறிவிப்பு

2022ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் காமராஜர், திருவள்ளுவர் விருதுகள் அறிவிப்பு
Published on

மு.மீனாட்சி சுந்தரம், குமரி அனந்தன் ஆகியோருக்கு தமிழக அரசின் விருதுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

2022ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2022ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, மு.மீனாட்சி சுந்தரத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு முதன்மையானவர்களுள் மீனாட்சி சுந்தரம் ஒருவர் ஆவார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com