\
தமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

தமிழ்நாட்டில் விரைவில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. அடுத்து வரும் நாட்களில் வெளியாக உள்ள ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பின் போது பொது போக்குவரத்து குறித்த அறிவுப்பும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முழு ஊரடங்கை அரசு அமல் செய்திருந்தது. மருத்துவ வல்லுனர் குழு கொடுக்கும் ஆலோசனைக்கு ஏற்றவாறு படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com