தமிழ்நாடு
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணி - முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணி - முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
கொரோனா தடுப்புப் பணி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.