#BREAKING | மழை வெள்ள நிவாரண பணிகள்.. முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை சீர்செய்ய அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுதொடர்பான கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com