\
நதிகள் இணைப்பு - மத்திய அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

நதிகள் இணைப்பு - மத்திய அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

நதிகள் இணைப்பு - மத்திய அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை
Published on

காவிரி -கோதாவரி நதிகள் இணைப்பு தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com