கோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு

கோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு

கோவையில் வீடுகள் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு
Published on

கோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரை மீட்கும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com