சென்னை: காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

சென்னை: காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்
சென்னை: காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

சென்னையில் கடந்த 5 ம் தேதிக்கு பிறகு கடுமையாக ஏறிய காய்கறிகளின் விலை நேற்றிலிருந்து சற்றே குறையத் தொடங்கி உள்ளது. 

பெரிய வெங்காயம்

மே 10  - 40 ரூபாய்.

மே 9 -40 ரூபாய்

மே 8 - 30 முதல் 35 ரூபாய்

மே 7 - 40 முதல் 50 ரூபாய்

மே 6 - 25 முதல் 40 ரூபாய் 

சின்ன வெங்காயம் 

கிடைப்பதில் தட்டுப்பாடு ( அதே விலை நீடிக்கிறது)

மே10 - 150 ரூபாய்.

மே 9 - 120 - 130 ரூபாய்

மே 8 -  120 - 140 ரூபாய்

மே 7 - 140 ரூபாய்

மே 6 - 140 ரூபாய்

 தக்காளி 

மே10 - 15 லிருந்து 20 ரூபாய்.

மே 9 - 30 முதல் 35 ரூபாய்

மே 8 - 40 ரூபாய்

மே 7 - 40 ரூபாய்

மே 6 - 20 முதல் 40 ரூபாய்


உருளை விலை 

மே10 - 45 ரூபாய்.

மே 9- 80 ரூபாய்

மே 8 - 60 ரூபாய்

மே 7 - 60 ரூபாய்

மே 6 - 40 முதல் 60 ரூபாய்

 
கத்திரிக்காய்

மே 10 - 60 ரூபாய்

மே 9 - 80 ரூபாய்

மே 8 - 80 ரூபாய்

மே 7 - 50 ரூபாய் முதல் 80 ரூபாய்

மே 6 - 40 முதல் 50 ரூபாய்

 முட்டை கோஸ்


மே 10 - 30 ரூபாய்.

மே 9 - 50 ரூபாய்

மே 8 - 50 ரூபாய்

மே 7 - 50 ரூபாய்

மே 6 - 40 ரூபாய் 

பீட்ரூட் 

மே 10 - 40 ரூபாய்

மே 9 - 80 ரூபாய்.

மே 8 - 80 ரூபாய்

மே 7 - 80 ரூபாய் முதல் 100 ரூபாய்

மே 6 - 80 ரூபாய்


பீன்ஸ் 

மே 10 - 120 முதல் 150 ரூபாய்

மே 9 - 160 முதல் 180 ரூபாய்.

மே 8 - 160 ரூபாய்

மே 7 - 200 ரூபாய்

மே 6 - 200 ரூபாய்

 காலிஃபிளவர் விலை


மே 10 - 10 ரூபாய்

மே 9 - 65 முதல் 70 ரூபாய்

மே 8 - 65 ரூபாய்

மே 7 - 70 ரூபாய்

மே 6 - 50 ரூபாய் 

வெண்டைக்காய்


மே 10 - 60 ரூபாய்

மே 9 - 70 முதல் 80 ரூபாய்

மே 8 - 80 ரூபாய்

மே 7 - 100 ரூபாய்

மே 6 - 100 ரூபாய் 

பூண்டு

மே 10 - 220 முதல் 240 ரூபாய்.

மே 9 - 240 ரூபாய்

மே 8 - 220 ரூபாய்

மே 7 - 240 ரூபாய்

மே 6 - 240 ரூபாய் 


கேரட் விலை

மே10 -50 ரூபாய்

மே 9 - 140 முதல் 160 ரூபாய்

மே 8 - 150 ரூபாய்

மே 7 - 140 ரூபாய்

மே 6 - 160 ரூபாய் 

முருங்கைக்காய்.


மே 10 - 90 ரூபாய்

மே 9 - 100 ரூபாய்

மே 8 - 90 ரூபாய்

மே 7 -  80 ரூபாய்

மே 6 -  65.ரூபாய்.


இஞ்சி விலை. 

மே10  - 100 ரூபாய்

மே 9 - 120 ரூபாய்

மே 8 -  100 ரூபாய்

மே 7 - 100 ரூபாய்

 கீரைக் கட்டு.விலை

 மே 10 - 15 ரூபாய்.

மே 9 - 15 ரூபாய்

மே 8 - 15 ரூபாய்

மே 7 - 10 ரூபாய் 

கோயம்பேடு சந்தை செயல்படாததால், சென்னையின் மற்ற பகுதியில் இயங்கும் மார்கெட் பகுதிகளில் காய்கறிகள் வந்து இறங்குகின்றன, அங்கு ஒருசில காய்கறிகள் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருமழிசை மார்கெட் நாளை செயல்பாடுகளுக்கு வந்த பிறகு மேலும் காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com