\
பேனர்களின் அவலநிலை
பேனர்களின் அவலநிலைPT

திருவேற்காடு: கிழிந்து தொங்கும் பேனர்கள்.. விபத்து ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள்

திருவேற்காடு பகுதியில் பெரிய பேனர்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பேனர்கள் ஆங்காங்கே கிழிந்து விழும் நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
Published on
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com