போலிசார்புதியதலைமுறை
தமிழ்நாடு
சென்னையில் விடாமுயற்சி திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து போலிசார்...
சென்னையில் விடாமுயற்சி திரையிட்ட திரையரங்கிற்கு வெளியே, போக்குவரத்திற்கு இடைஞ்சலாக வாகனத்தை நிறுத்தியிருந்த ரசிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குரோம்பேட்டையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்கிற்கு வெளியே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக வாகனத்தை நிறுத்தியிருந்த ரசிகர்களுக்கு போக்குவரத்து போலிசார் அபராதத்தை விதித்தனர்.