கண்காட்சி
கண்காட்சிபுதியதலைமுறை

வியக்க வைக்கும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள்.. சென்னையில் தொடங்கியது அறிவியல் கண்காட்சி!

சென்னையில் முதன்முறையாக அறிவியல் திருவிழாவானது சென்னை பிரில்லா கோலரங்கத்தில் நடைப்பெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த திருவிழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்துள்ளார்.
Published on

சென்னையில் முதன்முறையாக அறிவியல் திருவிழாவானது சென்னை பிரில்லா கோலரங்கத்தில் நடைப்பெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த திருவிழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்துள்ளார். 75 அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதில் சென்னை ஐஐடியில் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள கல்லூரிகள் அனைத்தும் தங்களின் கண்டுபிடிப்புகளை இந்த கண்காட்சி வாயிலாக தெரியப்படுத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com