கொரோனா குறைந்தால் சென்னை சங்கமம் நடத்தப்படும் - கனிமொழி எம்பி

கொரோனா குறைந்தால் சென்னை சங்கமம் நடத்தப்படும் - கனிமொழி எம்பி

கொரோனா குறைந்தால் சென்னை சங்கமம் நடத்தப்படும் - கனிமொழி எம்பி
Published on

கொரோனா அச்சுறுத்தல் குறைந்தால் முதல்வரின் அனுமதி பெற்று நிச்சயம் சென்னை சங்கமம் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக மகளிர் அணிச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்நிலையில் இந்தாண்டு சென்னை சங்கமம் நிகழுமா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொரோனா அச்சுறுத்தல் நீங்கி சாதகமான சூழல் அமைந்தால் நிச்சயமாக நடத்தப்படும் என கனிமொழி பதில் அளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com