உலகின் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் சென்னை பிடித்துள்ள இடம் என்ன?

உலகின் மிகப்பெரிய தரவு தளமான NUMBEO, நடப்பு ஆண்டில் மத்திய பகுதி வரை எடுத்துள்ள ஆய்வின் அடிப்படையில் உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களை வரிசைபடுத்தியுள்ளது. 334 நகரங்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் சென்னைக்கு 208-வது இடம் கிடைத்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com