\
சென்னையில் இன்று 1,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மற்ற மாவட்டங்களில் ?

சென்னையில் இன்று 1,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மற்ற மாவட்டங்களில் ?

சென்னையில் இன்று 1,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மற்ற மாவட்டங்களில் ?
Published on

சென்னையில் இன்று 1,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில், இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 370 பேருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களில் எவ்வளவு என்பதை பார்க்கலாம்:

திருவள்ளூர் 370
செங்கல்பட்டு 323
கோவை 118
திண்டுக்கல் 107
கன்னியாகுமரி 146
மதுரை 185
ராணிப்பேட்டை 109
சிவகங்கை 176
தஞ்சாவூர் 181
தேனி 144
தூத்துக்குடி 161
திருநெல்வேலி 161
திருச்சி 124
வேலூர் 191
விருதுநகர் 179

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com