'புதிய தலைமுறை' செய்தியாளர் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!

'புதிய தலைமுறை' செய்தியாளர் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!

'புதிய தலைமுறை' செய்தியாளர் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!
Published on

'புதிய தலைமுறை' செய்தியாளர் சந்திரசேகரன் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. செய்தியாளரின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊடகவியலாளர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com