\
சம்போ செந்தில்
சம்போ செந்தில்முகநூல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைந்த காவல் துறை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை பிடிக்க, சென்னை காவல் துறையினர் துபாய் விரையவுள்ளனர்.
Published on: 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை பிடிக்க, சென்னை காவல் துறையினர் துபாய் விரையவுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏ2-ஆக சேர்க்கப்பட்டிருப்பவர் சம்போ செந்தில். இவர் துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சம்போ செந்தில்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி | “23 வருஷத்துக்கு முன்னாடி முடிவு பண்ணி, இப்போ இங்க..” - வர்ணனையாளர்

இதனையடுத்து அவரை பிடிக்க, தனிப்படை காவல் துறையினர் ஓரிரு தினங்களில் துபாய் விரையவுள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக, ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com