\

’மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சி குளறுபடிகள் - ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறை குற்றச்சாட்டு

மறக்குமா நெஞ்சம் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்கு நிகழ்சி ஏற்பாட்டாளர்களே காரணம், என காவல் துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சரின் வாகனம் சிக்கியது குறித்து தாம்பரம் காவல் ஆணையகரம் விளக்கம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com